சென்னை, மார்ச் 24 -- சவுக்கு சங்கர் வீட்டில் மலம் வீசிய விவகாரத்தை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க, தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவு. தனது வீட்டில் நடந்த தாக்குதல் தொடர்பாக, சவுக்கு சங்கர் தாய் கமலா சார்பில், கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. தன் வீட்டில் நடந்த தாக்குதலின் பின்னணியில், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் மீது சவுக்கு சங்கர் நேரடியாக குற்றம் சாட்டியிருந்தார்.

புகாரை விசாரிக்கும் போலீசார், சென்னை ஆணையரகத்தின் கீழ் வருவதால், இந்த விவகாரத்தை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | Savukku Shankar: 'சாப்பிடும் டேபிளில் மலம்! வீடு தாக்குதலுக்கு இந்த 2 பேர்தான் காரணம்!' சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி!

முன்னதாக, தன் வீட்டில் நடந்த சம்பவம் தொடர்ப...