கொளத்தூர்,சென்னை,வடசென்னை, ஏப்ரல் 13 -- Savukku Shankar: அமைச்சர் சேகர்பாபு, ஒருவருடன் உரையாடியதாக கூறப்படும் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சவுக்கு சங்கர். தன் வீட்டில் நடந்த தாக்குதல் சம்பவத்தை சுட்டிக்காட்டி, அது தொடர்பான வாதம் தான் இது என்றும் அவர் கூறியுள்ளார். அமைச்சர் சேகர்பாபு பேசியதாக கூறப்படும் அந்த ஆடியோவில் இருப்பது என்ன?, அது தொடர்பாக சவுக்கு சங்கர் தெரிவித்துள்ள பதிவு என்ன? இதோ இங்கு காணலாம்:

மேலும் படிக்க | Paramakudi: 78 ஆண்டுகளாக பாசன வசதி இல்லாத கிராமங்கள்.. சுதந்திரம் கிடைத்தும் நீர் கிடைக்கவில்லை!

'கொளத்தூர் தன்ராஜ் என்பவர் சென்னை கொளத்தூரில் பழைய கார் வாங்கும் விற்கும் தொழில் செய்பவர். திமுகவின் முன்னாள் இளைஞரணி நிர்வாகி மகேஷ் குமாரின் வலதுகரம். சென்னை மாநகராட்சி 6வது மண்டல திமுக சேர்மேன் மற்றும் 6வது வார்டு கவு...