சென்னை,தேனி,சேலம், ஏப்ரல் 12 -- Savukku Shankar: தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக தலைமையை ஏற்று, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டணியில் இருந்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அவர்களை தங்களின் இரு கரம் போல பாவித்து வந்தார். அவர்களும், அதிமுக தங்கள் வசம் வரும் என்கிற நம்பிக்கையில் இருந்தனர். குறிப்பாக, ஓபிஎஸ், 'கண்டிப்பாக அதிமுக.,வில் தான் இணையும் நாள் வரும்' என்று காத்திருந்தார்.

மேலும் படிக்க | Ponmudi: ஆபாச பேச்சு எதிரொலி! பொன்முடிக்கு எதிராக வளர்மதி, கோகுல இந்திராவை களமிறக்கும் ஈபிஎஸ்!

அவர்களின் எண்ணப்படியே, எடப்பாடி பழனிசாமியும், பாஜக எதிர்ப்பு நிலையில் இருந்தார். இதனால், 'மேலிட' ஆதரவு கிடைக்கும் என்று ஓபிஎஸ் நம்பி வந்ததோடு, பல கோயில்களில் வழிபாடும் நடத்தி வந்தார். இந்நில...