இந்தியா, மார்ச் 30 -- சவுக்கு மீடியா நிறுவன அலுவலகத்தை காலி செய்துவிட்டதாக பிரபல யூடியூபரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் அறிவித்து உள்ளார்.

கடந்த மார்ச் 24ஆம் தேதி அன்று சென்னை கீழ்பாக்கம் பகுதியில் உள்ள சவுக்கு சங்கரின் இல்லத்தில் துப்புரவு புகுந்த கும்பல் கழிவுநீர் மற்றும் மலத்தை கொட்டி வீட்டை சேதப்படுத்தியது. இச்சம்பவத்தின் பின்னணியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர் வாணிஸ்ரீ விஜயகுமார் உள்ளதாக சவுக்கு சங்கர் குற்றம்சாட்டி இருந்தார். தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக்கும் திட்டத்தில் செல்வப்பெருந்தகை மற்றும் அவரது உறவினர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் சவுக்கு சங்கர் கூறினார்.

மேலும் படிக்க:- 'ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டில் குண்டர் படை தாக்குதல்! அதிமுக ஆட்சி வந்...