இந்தியா, ஏப்ரல் 15 -- Saturn Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். இந்த காலகட்டத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார் நவகிரகங்களின் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக சனிபகவான் விளங்கி வருகின்றார்.

சனிபகவான் ராசி மாற்றம் மட்டுமல்லாது 400 நாட்களுக்கு ஒரு முறை நட்சத்திர இடமாற்றமும் செய்யக்கூடியவர். அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி அன்ற...