இந்தியா, பிப்ரவரி 6 -- Sattainathar: பல்வேறு விதமான தல வரலாறுகளைக் கொண்டு சிவபெருமான் ஆங்காங்கே கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். நமது இந்தியாவில் சிவபெருமானுக்கு எங்குத் திரும்பினாலும் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான்.

மன்னர்கள் காலம் தொட்டு இன்று வரை சிவபெருமானுக்குப் பக்தர்கள் குறைந்தபாடு கிடையாது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தங்களது வாழ்க்கையைச் சிவபெருமானுக்கு அர்ப்பணித்து வாழ்ந்து எத்தனையோ பக்தர்கள் சிவபுராணத்தைப் பாடி சென்றுள்ளனர்.

இன்றும் சிவபெருமானுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழக்கூடிய பக்தர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். மனித உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை...