இந்தியா, ஏப்ரல் 17 -- காத்திருக்கும் பிரம்மாண்ட கொண்டாட்டம்.. ஒன்று கூடும் சரிகமப மற்றும் DJD டீம் - வெளிவந்த சூப்பர் அப்டேட்

தமிழ் சின்னத்திரையின் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ZEE தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகின்றன.

குறிப்பாக ரியாலிட்டி ஷோக்களில் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 4 என இரண்டும் மக்களிடம் தொடர் வரவேற்பை பெற்று வருகின்றன.

மேலும் படிக்க | நெடுநாள் காத்திருப்பு.. பிரியங்காவிற்கு இரண்டாவது திருமணம்! - மகிழ்ச்சி வெள்ளத்தில் குடும்பம்!

ZEE தமிழ் தொலைக்காட்சியின் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 4. அர்ச்சனா ...