இந்தியா, பிப்ரவரி 6 -- கார்த்தி நடிப்பில் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதாக கூறி சில மோசடி செய்து வருவதாகவும், அவர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும் படத்தை தயாரிக்கும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்தார் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி, வளர்ந்து வரும் நடிகர்களுக்கு, சினிமாவில் நடிக்கும் ஆசையில் இருப்பவர்களை குறித்து பண பறிக்கும் வேலை நடந்து வருகிறது. எனவே அனைவரும் ஏமாற்றுகாரர்களிடம் விலகி எச்சரிக்கையுடன் இருக்குமாறு கார்த்தியின் சர்தார் 2 படத்தை தயாரிக்கும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த நிறுவனத்தை சேர்ந்த தயாரிப்பாளர் லட்சுமணன் வெளயிட்டுள்ள அறிக்கையில். "சர்தார் 2 படத்தில் ...