Hyderabad, ஏப்ரல் 4 -- சருமம் இயற்கையாகவும், ஆரோக்கியமாகவும் மாற வேண்டுமா? இதற்காக நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை தேடுகிறீர்களா? இதற்கு சப்போட்டா உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் சரும பராமரிப்பில் பலவிதமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் ஏற்றப்பட்ட சப்போட்டாக்களைச் சேர்ப்பது சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைக் கொடுக்கும். சரும ஆரோக்கியத்திற்கு சப்போட்டாவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இங்கு காணலாம். சப்போட்டா பழங்களை வைத்து முகத்தை பொலிவாக மாற்ற பின்வரும் பேஸ் மாஸ்க் ஐடியாக்களை பின்பற்றி பாருங்கள்.

மேலும் படிக்க | கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து முகத்தை பொலிவாக்க வேண்டுமா? ரோஜா இதழை வைத்து செய்யக்கூடிய பேஸ் பேக்குகள் உதவலாம்!

நீரேற்றம்: சருமத்திற்கு சப்போட்டா வழங்கும் முக்கிய நன்மைகளில் ஒன்று நீரேற்றம். இதில் ...