இந்தியா, மார்ச் 31 -- மகா கும்பமேளா விழாவில் தன்னுடைய காந்த கண்களால் மக்களைக் கவர்ந்த மோனாலிசாவுக்கு தன்னுடைய படத்தில் வாய்ப்புக்கொடுத்தவர் பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா. இவர் பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கி போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் வைத்து இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
மேலும் படிக்க | Kumbhmela Monolisa: கண்களால் கைது செய்த கும்பமேளா அழகி மோனாலிசாவை தேடி வந்த பாலிவுட் வாய்ப்பு
28 வயது நிரம்பிய பெண் ஒருவர், இயக்குநர் சனோஜ் மிஸ்ரா தன்னை கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கும் மேலாக பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கொடுத்தார். அந்தப் புகாரில், மும்பையில் தன்னுடன் லிவ்- இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த சனோஜ் மிஸ்ரா, 3 முறை தன்னை...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.