இந்தியா, ஏப்ரல் 12 -- Sani Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் அவ்வப்போது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுவார்கள். இதனால் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர்.

சனிபகவான் இவர் 2 அரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றக் கூடியவர். அதேபோல 400 நாட்களுக்கு ஒரு முறை நட்சத்திரத்தை மாற்றக்கூடியவர். இதன் காரணமாக சனி பகவானின் தாக்கம் அனைவரது வாழ்க்கையிலும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் சனி பகவான் தற்போது மீன ராசிகள் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி அன்று சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்கின்றார். இது சனி பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திர பயணம் அனைத்த...