இந்தியா, மார்ச் 17 -- சனி - புதன் சேர்க்கையானது என்ன மாதிரியான பலன்களைக்கொடுக்கும் என்பதை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம். இந்தத்தகவல்கள் அனைத்தும் bakthi infinity யூடியூப் சேனலுக்கு பிரபல ஜோதிடர் அவிநாசி ஜோதிலிங்கம் பேசியவற்றில் இருந்து எடுக்கப்பட்டவையாகும்.

அதில் அவர் பேசும் போது, 'சனி, புதன் சேர்க்கை எப்படி அதிகளவு லாபத்தை கொடுக்குமோ, அதே அளவு நஷ்டத்தையும் கொடுக்கும். சனி, புதன் சேர்க்கை கொண்டவர்கள் நிச்சயமாக நண்பர்களால் ஏமாற்றப்படுவார்கள்.

மேலும் படிக்க: செவ்வாய்: குளித்துக் கொண்டிருந்த தேவ கன்னி.. ஆசைப்பட்ட பரத்துவாச முனிவர்.. பிறந்தார் செவ்வாய்.. வளர்த்தார் பூமாதேவி

பத்திரங்கள் தொடர்பான பிரச்சினைகளை சந்திப்பார்கள். நினைத்த படிப்பை படிக்க முடியாத சூழ்நிலை உருவாகும். நீண்ட தூரம் பயணம் செய்து படிப்பது, படிப்பில் இடைவெளி விட்டு படிப்பத...