இந்தியா, ஏப்ரல் 13 -- Sani Peyarchi Palan: ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் அவ்வப்போது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள் இது 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர்.
சனிபகவான் இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். அதே சமயம் 400 நாட்களுக்கு ஒருமுறை நட்சத்திர இடமாற்றத்தை செய்யக்கூடியவர். சனி பகவானின் தாக்கம் நீண்ட காலம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.
அந்த வகையில் சனி பகவான் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இது சனி பகவானின் சொந்தமான நட்சத்திரம் ஆகும். சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.