இந்தியா, பிப்ரவரி 20 -- Sani 2025: நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சனிபகவான் ஈஸ்வரன் பட்டம் பெற்ற காரணத்தினால் இவர் சனீஸ்வரன் என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகிறார்.

சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பி கொடுக்கக்கூடியவர். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். அதே போல சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனிபகவான் விளங்கி வருகின்றார்.

சனி 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசிகளில் சனிபகவான் தற்போது பயணம் செய்து வருகின்றார். இந்த 2025 ஆம் ஆண்டு சனிபகவான் தனது இடத்தை மாற்றுகின்றார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாட...