இந்தியா, மார்ச் 15 -- Zodiac Signs: நீதி நாயகனாக விளங்க கூடியவர் சனிபகவான். ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுவார்கள். அந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார்.

சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி அன்று சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார்.

சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரப்பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்காக அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜ...