இந்தியா, ஜனவரி 28 -- Sani: நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து சனி பகவான் இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அச்சப்படுவார்கள். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

அந்த வகையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு மார்ச் மாதம் மீன ராசிக்கு செல்கிறார் சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி என்று சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் இரண்டாம் பாகத்திற்கு செல்கிறார். சனி...