இந்தியா, பிப்ரவரி 16 -- Sani: நவகிரகங்களில் கர்ம நாயகனாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து சனி பகவான் இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனி பகவானே கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்..நீதி மானாக விளங்கக்கூடிய சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சொல்ல இரண்டு அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனிபகவான் விளங்கி வருகின்றார். அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் தற்போது சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் சனிபகவான்.
இந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியில் இருந்து விலகி மீன ராசிக்கு செல்கின்றார்....
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.