இந்தியா, பிப்ரவரி 9 -- Sanam Teri Kasam: கடந்த 2016ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ஹர்ஸ்வர்தன் ரானே மற்றும் பாகிஸ்தான் நடிகை மவ்ரா ஹோகேன் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் 'சனம் தெரி கசம். இந்தப்படம் வெளியான பொது மக்கள் இந்தப்படத்திற்கு பெரிதான வரவேற்பை கொடுக்கவில்லை. இதனால் பாக்ஸ் ஆஃபிஸிலும் இந்தப்படம் அடி வாங்கியது. ஆனால் இப்போது நிலைமையே வேறு. ஆம், கடந்த பிப்ரவரி 7ம் தேதி இந்தத்திரைப்படம் ரீ ரிலிஸ் செய்யப்பட்டது.

இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக, மக்கள் இந்தப்படத்திற்கு அமோக வரவேற்பை கொடுத்து வருகின்றனர். இதனால், இந்தப்படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.

மேலும் படிக்க: Vidaamuyarchi: சரிவு..சரிவு.. குறையும் மக்களின் எண்ணிக்கை.. விடாமுயற்சி பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் இங்கே!

பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களை வெளியிடும் Sacnilk இணையதளம் வெளி...