இந்தியா, ஏப்ரல் 5 -- சிவகங்கை மாவட்டம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி பங்கேற்று பேசினார்.

மேலும் படிக்க | 'ஒருநாள் போனை பார்க்கமாட்டேன் என Phone Fasting இருங்க.. அவ்வளவு சந்தோஷமாக இருப்பீங்க': நடிகர் சமுத்திரக்கனி அட்வைஸ்

மாணவர்கள் முன்னிலையில் அவர் பேசும் பொழுது, 'ஒரு சில கதைகளுக்காக இயக்குநராக நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டி இருக்கும். என்னுடைய கையில் கொஞ்சம் காசு வந்து விட்டால், அதை மீண்டும் சினிமாவில் தான் முதலீடு செய்வேன். அப்படி நான் எடுத்த திரைப்படம்தான் அப்பா, சாட்டை உள்ளிட்டவை.. இந்த மாதிரியான திரைப்படங்களெல்லாம், உடனே ரசிகர்களிடம் சென்று சேராது. நேரம் பிடிக்கும்.

மேலும் படிக்க | 'எனதருமை நண்பர் சமுத்திரக்கனி.. என்ன ஒரு அருமையான படைப்ப...