இந்தியா, ஏப்ரல் 29 -- தென்னிந்தியத் திரையுலகில் குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் என்றால் அது சமந்தா. ஒவ்வொரு படத்திற்கும் 3 முதல் 4 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கி கொள்கிறார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு அடுத்தபடியாக தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவர்தான் . நடிப்பு தவிர, அவர் தயாரிப்பு மற்றும் பிற விளம்பரங்களில் மூலம் சம்பாதிக்கிறார்.

சமந்தாவிற்கு கார் வாங்குவது என்றால் மிகவும் பிடிக்கும். அவர், 2.26 கோடி ரூபாய் மதிப்புள்ள லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் முதல் போர்ஷே கேமன் ஜிடிஎஸ் வரை சொந்தமாக ஏராளமான கார்கள் வைத்து இருக்கிறார்.

ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸில் ஆடம்பரமான வீட்டில் சமந்தா வசித்து வருகிறார். ஹைதராபாத்தில் அவருக்குச் சொந்தமாக அரண்மனை போன்ற வீடு ஏராளமான ஏக்கர் பரப்பளவில் அழகியல் அலங்காரப் பொ...