இந்தியா, ஏப்ரல் 11 -- தென் இந்திய சினிமாவில் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் டாப் நடிகையாக சமந்தா இருந்து வருகிறார். சினிமாவில் நடிக்காவிட்டாலும் சமந்தா குறித்த எந்தெவாரு செய்தியையும் டிரெண்ட் செய்பவர்களாக அவரது ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

நடிப்பு தவிர பேஷன் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட சமந்தா புதிய விதமான ஆடைகள், மேக்கப், ஹேர் ஸ்டைல் என அவ்வப்போது போட்டோஷுட் செய்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி லைக்ஸ்களையும், ஷேர்களையும் குவித்து வருவார்.

அந்த வகையில் சமந்தா கவர்ச்சி புகைப்படங்கள் இன்று தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து ட்ரெண்டாகியுள்ளார். அதில் கருப்பு நிறத்திலான பேன்ட் மற்றும் சூட் அணிந்து வழக்கம்போல் தனது கவர்ந்திழுக்கும் பார்வையால் கிறங்கடித்துள்ளார். இதில் ஹைலைட்டான விஷயமாக சமந்தா மேலாடை எதுவும் அணியாமல் வெறும் சூட் மட்ட...