இந்தியா, ஜனவரி 26 -- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கடுகு - கால் ஸ்பூன்

உளுந்து - கால் ஸ்பூன்

சீரகம் - ஒரு ஸ்பூன்

கடலை பருப்பு - கைப்பிடியளவு

வர மிளகாய் - 4

கறிவேப்பிலை - ஒரு கொத்து

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

அரிசி மாவு - ஒரு கப்

உப்பு - தேவையான அளவு

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அது சூடானவுடன், அதில் கடுகு, உளுந்து, சீரகம், கடலை பருப்பு என அனைத்தையும் சேர்த்து தாளிக்கவேண்டும். அடுத்து வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து விடவேண்டும். அனைத்தம் சிவந்து, பொரிந்து வந்தவுடன், பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

அரிசி மாவு ஒரு கப் எடுத்து அதில் உப்பு சேர்த்து சூடான தண்ணீர் மற்றும் தாளித்துவைத்த பொருட்கள் என அனைத்தும் சேர்த்து கொழுக்கட்டை மாவு பதத்துக்கு உருட்டிக்கொள்ளவேண்டும். இதை மீடியம் சைஸ் உருண்டைகளாக உருட்...