இந்தியா, மார்ச் 30 -- Salman Khan Sikandar: சல்மான் கான் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இன்று வெளியான திரைப்படம் சிக்கந்தர். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்தத்திரைப்படம், படம் வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே இணையத்தில் கசிந்து விட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிகிறது.

மேலும் படிக்க | Sikandar OTT: சல்மான் கானின் சிக்கந்தர் எந்த ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா? வெளியான மாஸ் அப்டேட்!

இது தொடர்பாக, பிரபல ட்ரேடர் கோமல் நஹ்டா தன்னுடைய எக்ஸ் தளத்தில், "எந்த தயாரிப்பாளருக்கும் இது மிக மோசமான நிலைமை. ஒரு படம் திரையரங்க வெளியீடுக்கு முன்பே கசிவது என்பது துரதிர்ஷ்டவசமானது. அது சிக்கந்தர் படத்திற்கு வந்திருக்கிறது.

மேலும் படிக்க| Sikandar Ticket Prices: சட்...