இந்தியா, பிப்ரவரி 14 -- நடிகர்கள் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி ஆகியோர் 'தண்டேல்'படத்தின் வெற்றிக்காக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நேற்று சென்று தரிசனம் செய்திருக்கின்றனர்.

அவர்களுடன் படத்தின் இயக்குநர் சந்தூ மொண்டெட்டி மற்றும் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் ஆகியோரும் இருந்தனர். அவர்கள் அங்கு வந்ததை பார்த்த ரசிகர்கள் கூடினர். கோயில் சிவப்பு நிற சால்வைகளோடு வந்த அவர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

இதையும் படிங்க: Actor Karthi: ' சாய்பல்லவி ரொம்ப ஸ்பெஷல்.. காதலை கொட்டி தீர்ப்பார்.. இளைஞர்கள் பைத்தியமாக' - கார்த்தி

முன்னதாக, நாக சைதன்யா சாய் பல்லவியுடன் பணிபுரிந்த தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். மேலும், திரையில் அவரது வெளிப்படுத்தும் ஆற்றலையும் பாராட்டினார்.

இது குறித்து ஏ.என். ஐ நிறுவனத்திடம் பேசிய அவர் 'இது ஒரு சிறந்த அனுபவம்....