இந்தியா, பிப்ரவரி 5 -- Sai Pallavi: சமீபத்தில் சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா நடித்த 'தண்டேல்' படத்தின் வெளியீட்டு விழாவில் சந்தீப் ரெட்டி வங்கா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில், சாய் பல்லவி வங்காவை புகழ்ந்து பேசி இருந்தார். இது ரசிகர்களை கோபப்படுத்தி இருக்கிறது.

(மேலும் படிக்க: வங்கா அர்ஜுன் ரெட்டி படத்தில் சாய் பல்லவியை நடிக்க வைக்க விரும்பினார், ஆனால் அது சாத்தியமில்லை என்று கூறப்பட்டது: 'அந்தப் பெண் ஸ்லீவ்லெஸ் கூட அணிய மாட்டாள்')

சந்தீப் ரெட்டி வங்காவைப் புகழ்ந்து பேசிய சாய் பல்லவி, 'ஒவ்வொரு இயக்குநருக்கும் அவர்களுக்கே உரித்தான குரல் இருக்கும். ஆனால், உங்களுடைய குரல் திரையிலும், நீங்கள் கொடுக்கும் நேர்காணல்களிலும், எங்கு சென்றாலும் பாசாங்கு இல்லாததாக இருக்கிறது. நீங்கள் பாசாங்கு இல்லாதவராக இருக்கிறீர்கள். ஒருவர் அவரைச் சுற்றி இர...