மும்பை, ஏப்ரல் 4 -- RIP Manoj Kumar: பிரபல நடிகரும், இயக்குநருமான மனோஜ் குமார் 87 வயதில் மும்பையில் காலமானார். செய்தி நிறுவனமான ஏஎன்ஐ வெள்ளிக்கிழமை காலை அளித்த தகவலின்படி, அவர் கோகிலாபென் தீருபாய் அம்பானி மருத்துவமனையில் அதிகாலை 4.03 மணிக்கு காலமானார்.
அவரது உடல் அவரது ஜுஹு வீட்டில் வெள்ளிக்கிழமை பிற்பகல் வைக்கப்படும், அங்கு திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தலாம். சனிக்கிழமை அவரது இறுதிச் சடங்கு நடைபெறும்.
ஏஎன்ஐ வெளியிட்ட மருத்துவ அறிக்கைகளின்படி, அவரது மரணத்திற்கான காரணம் கடுமையான இதய நோயால் ஏற்பட்ட கார்டியோஜெனிக் ஷாக் எனக் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக அவர் ஈரல் நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், அது அவரது உடல்நிலையை மேலும் மோசமாக்கியதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.