சென்னை,தேனி, மார்ச் 25 -- இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். சினிமாவில் தன் தந்தைக்கு தனி இடம் இருந்தாலும், தனக்கென ஒரு இடம் வேண்டி,கடும் போராட்ட வாழ்க்கையை வாழ்ந்தவர் மனோஜ். அவர் உயிரோடு இருக்கும் போது, கடந்த 2023ல் இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி இதோ:

மேலும் படிக்க | 'எனக்கும் அப்பாவுக்கும் பெரும் போராட்டம் நடந்தது' உண்மையை உடைத்த மனோஜ் பாரதி!

''தெற்கு ப்ளோரிடாவில் தியேட்டர் அன் ஆர்ட்ஸ் படிக்க கட்டாயப்படுத்தி தான் அப்பா அனுப்பினார். அங்கு படிப்பை முடித்து வந்ததும் தாஜ்மகால் பண்ணேன். அங்கே நான் கற்றுக் கொண்ட விசயங்கள் எனக்கு பயனுள்ளதாக இருந்தது. நான் இயக்குனராக வேண்டும் என்கிற ஆசையை நான் எப்போதோ அப்பாவிடம் கூறிவிட்டேன்.

தமிழ் செல்வன் படம் வரை நான் அப்பாவிடம் அசோசியட்ட...