இந்தியா, ஏப்ரல் 13 -- Retro OTT release: நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கங்குவா. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அந்தத்திரைப்படம் கடுமையான விமர்சனங்களை பெற்று படுதோல்வி அடைந்தது. இதில் மொத்தமாக நொந்து போனார் சூர்யா. காரணம் அதற்கு முன்னதாக தியேட்டரில் வெளியான எதற்கும் துணிந்தவன் படமும் தோல்வி அடைந்தது.

மேலும் படிக்க | Suriya 45: ரெட்ரோ போல் சூர்யா 45க்கு மாஸ் டைட்டில்.. பொங்கலில் அறிவிக்க பிளான்.. முன்னரே லீக்கானதால் படக்குழு ஷாக்

அதனால், மே 1 அன்று சூர்யாவின் நடிப்பில் வெளியாக இருக்கும் ரெட்ரோ படத்தை ரசிகர்கள் மட்டுமல்ல, சூர்யாவும் பெரும் எதிர்பார்ப்போடு எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறார். படத்தின் பாடல்களும், டீசரும் எகிடுதகிடு ஹிட்டடித்து இருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 18ம் தேதி நடக...