இந்தியா, பிப்ரவரி 9 -- Relationship Tips: கணவன் மனைவி இடையில் தோன்றும் சிறுசிறு விவாதங்களும் பல சமயங்களில் சண்டையில் முடிகிறது. நீங்கள் ஒரு காதலன் அல்லது கணவன் அல்லது மனைவியாக இருந்தாலும், சில விஷயங்களை கட்டுப்படுத்துவது முக்கியம். இது உங்கள் உறவை வலுவாகவும் திருப்திகரமாகவும் வைத்திருக்க உதவும். ஒவ்வொரு உறவிலும் பரிபூரணமாக இருக்கும் அன்பும் நம்பிக்கையும் ஒரு சண்டைக்குப் பிறகு உங்களை மீண்டும் இணைக்கின்றன. ஆனால், அந்த ஆத்திரத்தில் நீங்கள் சில விஷயங்களைச் செய்தால், உங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு பின்னடைவைப் போல உணருவீர்கள் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அந்த ஆலோசனைகள் என்னவென்று இங்கு தெரிந்துகொள்ளலாம்.

சண்டையின் போது உங்கள் கட்டுப்பாட்டை இழந்து அவமதிக்கும் வார்த்தைகளைப் பேசலாம். ஆனால் அவற்றைப் பற்றி ஒருவருக்கொருவர் விவாதித்தால், கோபம் குற...