இந்தியா, பிப்ரவரி 10 -- உங்களின் பார்ட்னர் உங்களிடம் விரைவில் காதலை மொழியப்போகிறார், அதாவது ப்ரபோஸ் செய்யப்போகிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள். உங்களிடம் ப்ரபோஸ் செய்ய தயாராக உள்ள நபர்கள் என்ன செய்வார்கள் பாருங்கள். நீங்கள் அவர்கள் கூறுவார்கள் என்று காத்து இருக்கிறீர்களா? நீங்கள் உங்கள் பார்ட்னர் காதலை சொல்வதை கேட்க ஆர்வத்துடன் காத்திருக்கிறீர்கள், உங்களின் படபடப்பு மற்றும் பதற்றம் என அனைத்தும் புரிகிறது. ப்ரபோசல்கள் எப்போதும் சர்ப்ரைசாகத்தான் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் பார்ட்னரிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் உங்களிடம் ப்ரபோஸ் செய்யப்போகிறார்கள் என்று அர்த்தம். எனவே இவை அவர்களிடம் தோன்றுகிறதா பாருங்கள்.

உங்கள் பார்ட்னர் எதிர்காலம் குறித்து உங்களிடம் அதிகம் பேசுகிறார். மேலும் நீண்ட கால திட்டங்களான திருமணம், குழந்தைகள், வீடு வாங்கு...