இந்தியா, பிப்ரவரி 11 -- வாழ்வில் நீங்கள் சிறந்த ஒழுக்கமுள்ள நபராக நீங்கள் இருக்கவேண்டுமெனில், அதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று பாருங்கள். நமது அன்றாட பழக்கவழக்கங்கள்தான் நம்மை சிறந்த மனிதராக்குகிறது. நீங்கள் ஒழுக்கமான நபராக இருக்கவேண்டும் என்றால், அதற்கு நீங்கள் தொடர்ந்து நல்ல பழக்கங்களை பின்பற்றினால் வெற்றி பெறலாம். நீங்கள் ஒழுக்கமானவராக என்னவெல்லம் செய்யவேண்டும் என்று பாருங்கள்.

நீங்கள் எதை சாதிக்க விரும்புகிறீர்கள் என்பதை வரையறுத்துக்கொள்ளுங்கள். அதற்கு ஏற்ப தெளிவான இலக்குகளை நிர்ணயுங்கள். மேலும் அவற்றை அடையும் வழிகளைப் பாருங்கள். நீங்கள் இதைத்தான் செய்யப்போகிறோம் என்று குறிப்பாக முடிவெடுப்பது நீங்கள் கவனமுடன் மேலும் பயணிக்க உதவுகிறது.

மேலும் வாசிக்க - உங்கள் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் என்ன செய்யும் என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக ...