இந்தியா, ஏப்ரல் 28 -- சில மனிதர்கள் மற்றவர்களின் இல்லை என்று கூறமுடியாமல் தவிப்பார்கள் அல்லது ஆரோக்கியமான எல்லைகளை வகுத்து வைத்திருப்பார்கள். அது எத்தனை முக்கியமானது என்றாலும் அவர்களால் உங்களிடம் இல்லை என்று கூற முடியாது. நீங்கள் அதுபோன்ற நபர் என்றால், உங்களுக்கு உளவியல் ரீதியான மறறும் புத்திசாலித்தனமான சில வழிகளைக் கொடுக்கிறோம். நீங்கள் மற்றவர்களிடம் அமைதியாக 'இல்லை' என்று கூறுவது எப்படி என்று பாருங்கள். நீங்கள் மரியாதை மறறும் எல்லைகளை வைத்துக்கொண்டே இதைச் செய்ய முடியும்.
இந்த மிருதுவான மற்றும் அமைதியான வழி, நீங்கள் அவர்கள் தரும் ஆஃபரையோ அல்லது அதிக வேலையையோ ஏற்பதை தவிர்க்க உதவும். இது உங்களுக்கு எதிர்கால வாய்ப்புக்களுக்கான கதவையும் திறந்தே வைத்திருக்கும். நீங்கள் பிற்காலத்தில் ஏற்கலாம்.
நீங்கள் ஏற்கனவே பல கமிட்மென்ட்களில் இருக்கிறீர்க...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.