இந்தியா, பிப்ரவரி 21 -- Relationship : உங்கள் பணியாளர்களிடம் நீங்கள் எப்படி உரையாடவேண்டும் என்று பாருங்கள். உங்கள் பணியிடங்களில் சரியான வார்த்தைகளைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதை செய்தால் நேர்மறையான பணிச்சூழல் உருவாகும். இது பணியாளர்களிடம் ஒழுக்கத்தை அதிகரிக்கும். சில விஷயங்கள் உறவுகளை அவமதிக்கும். மரியாதையை தடுக்கும் மற்றும் நச்சு கலாச்சாரத்தை உருவாக்கும். அதுபோன்ற வாசகங்கள் என்னவென்று பாருங்கள். நீங்கள் ஒரு பாஸ் என்றால், உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் நீங்கள் சொல்லக்கூடாத வார்த்தைகள் என்னவென்று பாருங்கள்.

உங்கள் ஊழியர் எதாவது ஐடியாக்களுடன் வரும்போது, நீங்கள் அப்படி கூறினால், அவர்களின் ஐடியாக்களை தடுப்பதைப்போலாகும். மாறாக, ஒரு பாஸாக நீங்கள் இப்படி கூறலாம். 'நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து இதுகுறித்து பேசுவோமா?' இப்ப...