இந்தியா, மார்ச் 4 -- தமிழ் சினிமா இன்று வாரங்களில் கணக்கிடப்படுகிறது. ஆனால், 90களிலும், அதற்கு முன்பும், ஆண்டுக் கணக்கில் கணக்கில் கணக்கிடப்பட்டது தமிழ் சினிமாவின் சாதனை. வெற்றி விழா, வெள்ளி விழா, பவள விழா என பல விழாக்களை கொண்டாடும் படங்கள் தான், சூப்பர், டூப்பர் ஹிட் லிஸ்டில் சேரும். அப்படி தமிழ் சினிமாவில் அதிகம் தியேட்டரில் ஓடிய திரைப்படங்களின் விபரங்களை காணலாம்.

மேலும் படிக்க | நடிகர் அஜித் சந்தித்த டாப் 5 சர்ச்சைகள் என்ன? அது பற்றிய விபரம் இதோ

ஹரிதாஸ் - 1944ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடியது. இந்த படத்தை சுந்தர் ராவ் நட்கர்ணி இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் எம். கே. தியாகராஜ பாகவதர், என். எஸ். கிருஷ்ணன், பி. வி. ரங்காச்சாரி, டி. ஆர். ராஜகுமாரி, என். சி. வசந்தகோகிலம், டி. ஏ...