இந்தியா, ஏப்ரல் 2 -- ரியல்மி நிறுவனம் அதன் நுகர்வோர் பயன்பெறும் வகையில் பட்ஜெட் மற்றும் இடைப்பட்ட பிரிவில் புதிய போன்களை ஏற்கனைவே சந்தைப்படுத்தி விற்பனை செய்து வருகிறது. இதையடுத்து அந்த நிறுவனம் அடுத்த பட்ஜெட் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய மாடல் குறித்த தகவல் எதுவும் வெளியிடவில்லை.

இதற்கிடையே இந்த புதிய ஸ்மார்ட்போன் ரியல்மி C65 ஆக இருக்கலாம் என்று தகவல் லீக் ஆகி உள்ளன. இது 6GB RAM உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, பட்ஜெட் ஸ்மார்ட்போன் பல்வேறு அட்டகாசமான தொழிநுட்பங்களுடன், வாங்குபவர்களை ஆச்சரியப்படுத்தும் விலைகளும் வெளியாகியுள்ளன.

91மொபைல்ஸ் தளத்தின் கூற்றுப்படி, ரியல்மி நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுக விலை ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாக என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதலாக, இந்...