இந்தியா, ஏப்ரல் 5 -- Rashmika Mandanna: சினிமா உலகில் ரஷ்மிகா மந்தனாவின் வளர்ச்சி மிகவும் வித்தியாசமானது. முன்பு அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட ரஷ்மிகா மந்தனா, பின்னர் நேஷனல் க்ரஷ் ஆக மாறினார். அவரைப் பலரும் விரும்பத் தொடங்கினர். தனது ஆரம்ப காலத்தில் அவர் குறிப்பிடத்தக்க விமர்சனங்களை எதிர்கொண்டார். அனைத்தையும் அவர் வென்று இந்த இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் படிக்க| புஷ்பா, அனிமல், சாவா வெற்றியை கொடுத்த ராஷ்மிகா மந்தனா சிக்கந்தர் படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு?

ராஷ்மிகா மந்தனா, கன்னட சினிமாவையும், மொழியையும் புறக்கணிக்கிறார், தன்னை ஹைதராபாத்தை சேர்ந்தவள் என அடையாளப்படுத்துகிறார் என்பது தொடங்கி, சின்ன சின்னதாக அறியாமல் கூறப்படும் வார்த்தைகள் வரை ரசிகர்களால் ககவனிக்கப்பட்டு அவர் தொடர்ச்சியான சமூக ஊடக ட்ரோல்களுக்கு உள்ளானார். இது நாளுக்கு நாள் ...