Bengaluru,பெங்களூரு,மும்பை, மார்ச் 28 -- Rashmika Mandanna: தென்னிந்திய நடிகைகளில் அதிகம் விமர்சனங்களுக்கு ஆளாகும் நபர் ரஷ்மிகா மந்தனா. சமூக வலைத்தளங்களில் அவரை தவறாக சித்தரிக்கும் பலர் உள்ளனர். ஆனாலும், தனது வேலையில் கவனம் செலுத்தி, பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

இந்த பட்டியலில் தற்போது பாலிவுட் நடிகர் சல்மான்கான் சேர்ந்துள்ளார். சல்மான்கான் நடித்த 'சிகந்தர்' திரைப்படம் மார்ச் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் எ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார்.

மேலும் படிக்க | The Family Man Season 3 OTT : 'தி ஃபேமிலி மேன்' சீசன் 3 அப்டேட் வந்தாச்சு.. எப்போ ரிலீஸ்?

சமீபத்தில் 'சிகந்தர் மீட்ஸ் கஜினி' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த 'கஜினி' திரைப்படத்தில் ஆமீர்கான் நடித்திர...