இந்தியா, மார்ச் 30 -- பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என மாறி மாறி நடித்து வரும் நடிகையாக இருந்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. பிஸியான நடிகையாக இருப்பதால் தனது அழகையும், உடலையும் பேனி காப்பதில் மிகவும் அக்கறை கொண்டவராக இருந்து வருகிறார்.

உடற்பயிற்சி செய்யும் விடியோவை பகிர்ந்து பலரையும் ஊக்கப்படுத்தி வந்த அவர், இடையில் அதை பகிர்வதை நிறுத்தனர். சினிமா ஷுட்டிங் தவிர சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, வெளிநாடு சுற்றுலா பயணம் என அவர் தொடர்ச்சியாக வலம் வந்து கொண்டிருந்ததே பிட்னஸ் தொடர்பான விடியோக்கள் பகிராமல் போனதற்கு காரணம் என ராஷ்மிகாவின் நெருங்கிய சகாக்கள் மூலம் தெரியவந்தது.

இதையடுத்து கடந்த வாரம் ஒர்க் அவுட் மோடுக்கு திரும்பிய ராஷ்மிகா புதிய ஒர்க் அவுட் விடியோ ஒன்றை பகிர்ந்து, கடந்த 4 முதல் 5 மாதங்கள் வரை சரியாக உடற்பயிற்சி செய்ய ...