இந்தியா, பிப்ரவரி 9 -- வரமல்லி - அரை கப்

துவரம் பருப்பு - அரை கப்

சீரகம் - கால் கப்

மிளகு - கால் கப்

வர மிளகாய் - 8

உப்பு - தேவையான அளவு

பெருங்காயத்தூள் - ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் - ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு

கடாயில் மல்லியை வறுத்துக்கொள்ளவேண்டும். துவரம் பருப்பை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். இது இரண்டை மட்டும் தனியாக வறுத்துக்கொள்ளவேண்டும். மிளகு, சீரகம், வர மிளகாய், உப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை என அனைத்தையும் கடாயில் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

வறுக்கும்போது தீயை குறைத்துக்கொள்ளவேண்டும். வறுத்த அனைத்தையும் ஆறவைத்து காய்ந்த மிக்ஸி ஜாரில் போட்டு மஞ்சள் தூள் சேர்த்து பொடித்துக்கொள்ளவேண்டும். மிக்ஸி ஜாரில் துளி ஈரம் கூட இருக்கக்கூடாது. அதேபோல் கறிவேப்பிலையிலும் ஈரம் இருக்கக்க்கூடாது.

அரை...