இந்தியா, பிப்ரவரி 7 -- ரம்பூட்டான் பழங்களில் அதிகளவில் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் எண்ணற்ற நற்குணங்களும் உள்ளன. இதில் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இதய ஆரோக்கியத்துக்கும், சருமத்தின் ஆரோக்கியத்துக்கும், ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் நல்லது.

ரம்பூட்டான் பழங்களில் கலோரிகள் குறைவு, இதில் நீர்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதை நீங்கள் சிறந்த ஸ்னாக்ஸாக உட்கொள்ளலாம். இது உங்கள் பசியைக் கட்டுப்படுத்தும், உங்களின் உடலை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்ள உதவும். இதனால் உடல் எடையை முறையாகப் பராமரிக்கவும் உதவும். உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது. உங்களின் சரிவிகித உணவின் சிறந்த அங்கமாகக் கொள்ளலாம்.

ரம்பூட்டான், இதில் ...