இராமநாதபுரம்,ராமநாதபுரம்,மதுரை, ஏப்ரல் 9 -- இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் தாலுகா பெருவயல் கிராமத்தில் உள்ள பெருவயல் கண்மாய் (பொதுப்பணித்துறை கண்மாய்) நேரில் கள ஆய்வு செய்யப்பட்டது. இன்று 9-4-2025 காலை காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் எம். அர்ச்சுணன், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் முகவை மலைச்சாமி, இராமநாதபுரம் வடக்கு ஒன்றியச் செயலாளர் பெருவயல் ராமநாதன் மற்றும் கிராம பெரியவர்கள் இளைஞர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

மேலும் படிக்க | ED Inquiry: அமைச்சர் கே.என்.நேரு சகோதரரிடம் அமலாக்கத்துறை கிடுக்குப்பிடி விசாரணை.. 5 மணி நேரம் நடந்தது என்ன?

பெருவயல் கண்மாயில் ஆய்வு நடத்திய விவசாயிகள்

1)மூலக்கரை மடை

2) கரைமேல் குடியிருப்பு மடை.

3) பெரிய படை.

4) மண்ணக்காரர் மடை.

5) பாலச்சி மடை

6) ...