இந்தியா, ஏப்ரல் 10 -- பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்து உள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், கட்சியின் தலைவர் பொறுப்பை மீண்டும் தானே ஏற்பதாக அறிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு, கட்சியின் புதிய தலைமுறையினர் தனது தலைமையின் கீழ் சிறிது காலம் பணியாற்ற வேண்டும் என்ற அன்பு கட்டளையை நிறைவேற்றும் வகையில் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார். இதற்காக, கட்சி அமைப்பில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருப்பதாகவும், அதன் அடிப்படையில் இந்த அறிவிப்பை வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, தற்போது கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வரும் மருத்துவர் அன்ப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.