Hyderabad, மார்ச் 16 -- இந்த ஆண்டு இந்தியாவில் ரம்ஜான் எப்போது கொண்டாடப்படும், மார்ச் 2 ஆம் தேதி தொடங்கிய புனித ரம்ஜான் மாதம் எப்போது முடிவடையும்? என பல கேள்விகள் ஓடிக்கொண்டே இருக்கும். குறிப்பாக பண்டிகையின் தேதியை எவ்வாறு தீர்மானிப்பார்கள்? இந்த மாதம் 29 நாட்களைக் கொண்டதாக இருக்குமா அல்லது 30 நாட்களா எனவும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இஸ்லாமியர்களின் நோன்பு நாட்கள் எத்தனை நாட்கள் என்று உங்கள் அனைவருக்கும் தெரியுமா? வாருங்கள். ரம்ஜான் என்றும் அழைக்கப்படும் ஈத்-உல்-பித்ர் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | ரமலான் மாதத்தின் நோன்பின் முக்கியத்துவம் என்னத் தெரியுமா? நோன்பு கடைபிடிக்க வேண்டிய விதிகள்!

ஷவ்வால் நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான், முஸ்லிம்களால் பக்தி மற்றும் கடுமையான நோன்புடன் கொண்டாடப்படுகிறது. இந்த மாத இற...