சென்னை,கோவை,வேலூர்,தஞ்சாவூர்,திருச்சி,செங்கல்பட்டு, மார்ச் 11 -- கோடையில் எதிர்பாராத மழை பெய்து கொண்டிருக்கிறது. வட தமிழகத்தில் தொடங்கி, மத்திய தமிழகம் வரை, பரவலாக மழை பெய்கிறது. மழைபெய்தாலே சூடாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அதிலும் மழையோடு மாலை நேரம் வந்துவிட்டால், சூட்டோடு கொஞ்சம் சுவையையும் நம் நாக்கு தேடும். அப்படி ஒரு காலகட்டத்தில், உங்களுக்கு இந்த மாலை நேரத்தில் ஜம்முனு தயாரிக்க மூன்று ஸ்நாக்ஸ்களை நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

மேலும் படிக்க | குழந்தைகள் காய்கறிகளை ஒதுக்குகின்றனரா? இதோ இந்த கொத்தவரங்காய் பருப்பு உசிலியை செஞ்சு கொடுத்து பாருங்க!

தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு, கடலைமாவு, மிளகாய்த் தூள், உப்பு, தேவையான சோடா.

செய்முறை விளக்கம்: உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி வைத்துக்கொள்ளவும், கடலைமாவில் மிளகாய்த்...