இந்தியா, மார்ச் 30 -- தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி அன்று 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இன்றைய தினம் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 31-03-2025 மற்றும் 01-04-2025: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க:- Savukku Shankar: சவுக்கு மீடியாவை நிரந்தரமாக மூடினார் சவுக்கு சங்கர்! அலுவலகத்தை காலி செய்துவிட்டதாக அறிவிப்பு

02-04-2025 அன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்ற...