இந்தியா, மார்ச் 13 -- Rahu Ketu: ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றங்களை செய்வார்கள் இந்த செயல்பாடு மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களில் நிழல் கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது.

இந்த இரண்டு கிரகங்களும் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் திகழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் வருகின்ற மார்ச் 16ஆம் தேதி அன்று ராகு மற்றும் கேது இந்த இரண்டு கிரகங்களும் தங்களது நட்சத்திரங்களை மாற்ற உள்ளனர்.

இந்நிலையில் ராகு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்திலும் கேது பகவான் உத்திரம் நட்சத்திரத்திலும் பயணம் செய்யப் போகின்றன. ராகு கேது நட்சத்திர இட...