இந்தியா, ஜனவரி 27 -- Pushpa 2 The Rule OTT: புஷ்பா 2 தி ரூல் ரீலோடட் ஓடிடி வெளியீடு: இயக்குநர் சுகுமாரின் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த புஷ்பா 2: தி ரூல் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
ஆம், இதனை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் உறுதிபடுத்தி இருக்கிறது. அந்தப்பதிவில், 'புஷ்பாவின் ஆட்சி தொடங்கப் போகிறது. புஷ்பா 2 படத்தின் ரீலோடட் வெர்ஷனுடன் கூடுதலாக 23 நிமிட காட்சிகள் சேர்க்கப்பட்ட புஷ்பா 2 திரைப்படம் மிக விரைவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகும்' என்று குறிப்பிட்டு இருக்கிறது.
முன்னதாக, டிசம்பர் 5, 2024 அன்று வெளியான புஷ்பா 2 படத்தின் நீளம் 3 மணிநேரம் 20 நிமிடம் இருந்த நிலையில், கூடுதலாக 20 நிமிட காட்சிகள் சேர்க்கப்பட்டு 3 மணிநேரம் 40 நிமிடம் கொண்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.