இந்தியா, பிப்ரவரி 2 -- புஷ்பா - 2 திரைப்படம் கடந்த மாதம் 30 அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. மக்களின் தொடர் வரவேற்பால் சில திரையரங்களிலும் புஷ்பா 2 திரைப்படம் ஓடிடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் புஷ்பா 2 படம் வசூல் குறித்தான தற்போதைய நிலவரங்களை இங்கே பார்க்கலாம். இதில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள், பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரங்களை வெளியிடும் Sacnilk தளம் வெளியிட்ட தகவல்கள் ஆகும். இது அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை.

Sacnilk தளம் வெளியிட்ட தகவல்களின் படி பார்க்கும் போது, 59 வது நாளில் புஷ்பா 2 திரைப்படம் இந்தியாவில் 10 லட்சம் ரூபாயை வசூல் செய்திருக்கிறது. மொத்தமாக இந்தியாவில் இதுவரை புஷ்பா 2 திரைப்படம் 1233. 60 கோடி வசூல் செய்திருக்கிறது. மொத்தமாக 8 வாரத்தில் புஷ்பா 2 திரைப்படம் 2. 85 கோடியாக கணக்கிடப்பட்டு இருக்கும் நிலையில், 9...