இந்தியா, பிப்ரவரி 25 -- Pushpa: இயக்குனர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் வெளியான புஷ்பா 1 தி ரைஸ், புஷ்பா 2 தி ரூல் திரைப்படங்கள் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்து வசூலை வாரி குவித்து இருந்தாலும், ஹைதராபாத்தில் உள்ள யூசுஃப் குடாவைச் சேர்ந்த ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் இந்தப் படத்தால் கோவமடைந்துள்ளார். வி6 நியூஸ் வெளியிட்ட வீடியோவில் கல்வி ஆணையத்திடம் பேசிய அந்த ஆசிரியை புஷ்பா படங்களின் மீதான தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில், "மாணவர்கள் பள்ளியில் மேோசமாக நடந்து கொள்வதைக் கண்டு தான் நிர்வாகியாக தோல்வியடைந்தது போல் உணர்கிறேன் என்று ஆசிரியை கூறினார். "மாணவர்கள் ஏற்றுக் கொள்ள முடியாத சிகை அலங்காரங்களை வைத்துக்கொண்டு, மோசமாக பேசி வருகின்றனர்.

நாம் கல்வியில் மட்டும் கவனம்...