இந்தியா, பிப்ரவரி 28 -- புதுச்சேரியில் இருந்து வரும் சூடான மற்றும் மணம் வீசும் சிக்கன் ரெசிபி. விண்டைல் என்பது ஒரு பிரெஞ்சு வார்த்தை. இதை மிகவும் காரமாகத்தான் இருக்கும். அதை நீங்கள் குறைக்க வேண்டுமென்றால், மிளகாய்த்தூளை குறைவாக உபயோகிக்கவேண்டும். இது மற்ற மசாலாக்களை நன்றாக உள்வாங்கி சுவையாக இருக்கச் செய்கிறது. இது பனிக்கால இரவுகளில சாப்பிட ஏற்றதாகும். இதை நீங்கள் சமையல் போட்டிகளில் செய்து அசத்தலாம்.

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* பட்டை - 1

* கிராம்பு - 2

* ஸ்டார் சோம்பு - 1

* சீரகத்தூள் - ஒரு ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* சின்ன வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)

* பூண்டு - 6 (பொடியாக நறுக்கியது)

* மிளகாய்த் தூள் - அரை ஸ்பூன்

* வெந்தயம் - அரை ஸ்பூன் (பொடித்தது)

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

* ...